தெய்வீக விசுவாசம் ஒரு மாபெரும் சக்தி, அது அன்பினால் மட்டுமே வேலை செய்கிறது.
3,207 views · Published 5 October 2018 · 2:00 · Indexed 20 September 2026
Channel: AFT Church · 2018 · Nonprofits & Activism
இந்தப் புதிய தொடர் போதனையில் போதகர் சாம் P. செல்லதுரை அவர்கள், ‘விசுவாச வாழ்க்கை’ பற்றிய பல முக்கியமான சத்தியங்களை வேதத்தில் இருந்து நமக்கு எடுத்துக்காட்டுகிறார். இப்போதனையில் இருந்து தொகுக்கப் பட்ட இந்த வீடியோவில் ‘தெய்வீக விசுவாசம் ஒரு மாபெரும் சக்தி, அது அன்பினால் மட்டுமே வேலை செய்கிறது’ என்பதைப் பற்றி பேசுகிறார். இதை நீங்களும் கேட்டு, மற்றவர்களுடனும் SHARE செய்து பகிர்ந்து கொண்டமைக்கு நண்றி. முழு செய்தியை பார்க்க: https://bit.ly/2Ob9D0Y செய்தியை எழுத்து வடிவில் படிக்க: https://bit.ly/2Ob9D0Y இந்தத் தொடர் போதனையின் மற்ற வெற்றி வார்த்தை வீடியோக்களை பார்க்க: https://bit.ly/2zQWx21 இந்தத் தொடர் போதனையின் அனைத்து செய்தி வீடியோக்களையும் பார்க்க: https://bit.ly/2zW7tLR மேலும் விவரங்களுக்கு: http://www.revsam.org/
More from this channel
-
1:54:39
Tuesday Evening Service - 12 November 2013
-
1:48:27
Sunday English Service - 08 December 2013
-
1:45:40
Tuesday Evening Service - 21 January 2014
-
1:49:41
Sunday Morning English & Tamil Service - 26 January 2014
-
29:04
HeadlinesTodayTV 28 DECEMBER, 14
-
29:04
HeadlinesTodayTV 04 FEBRUARY, 15
-
24:51
PodhigaiTV 01 MARCH, 15
-
25:08
PodhigaiTV 30 APRIL, 15