நம்பிக்கை: ஆத்துமாவின் நங்கூரம்
2,431 views · Published 10 August 2018 · 1:55 · Indexed 20 September 2026
Channel: AFT Church · 2018 · Nonprofits & Activism
இந்தப் புதிய தொடர் போதனையில் போதகர் சாம் P. செல்லதுரை அவர்கள், ‘விசுவாச வாழ்க்கை’ பற்றிய பல முக்கியமான சத்தியங்களை வேதத்தில் இருந்து நமக்கு எடுத்துக்காட்டுகிறார். இப்போதனையில் இருந்து தொகுக்கப் பட்ட இந்த வீடியோவில் ‘நம்பிக்கை: ஆத்துமாவின் நங்கூரம்’ என்பதைப் பற்றி பேசுகிறார். இதை நீங்களும் கேட்டு, மற்றவர்களுடனும் SHARE செய்து பகிர்ந்து கொண்டமைக்கு நண்றி. முழு செய்தியை பார்க்க: https://bit.ly/2OmFRBM செய்தியை எழுத்து வடிவில் படிக்க: https://bit.ly/2OmFRBM இந்தத் தொடர் போதனையின் மற்ற வெற்றி வார்த்தை வீடியோக்களை பார்க்க: https://bit.ly/2zQWx21 இந்தத் தொடர் போதனையின் அனைத்து செய்தி வீடியோக்களையும் பார்க்க: https://bit.ly/2zW7tLR மேலும் விவரங்களுக்கு: http://www.revsam.org/
More from this channel
-
1:54:39
Tuesday Evening Service - 12 November 2013
-
1:48:27
Sunday English Service - 08 December 2013
-
1:45:40
Tuesday Evening Service - 21 January 2014
-
1:49:41
Sunday Morning English & Tamil Service - 26 January 2014
-
29:04
HeadlinesTodayTV 28 DECEMBER, 14
-
29:04
HeadlinesTodayTV 04 FEBRUARY, 15
-
24:51
PodhigaiTV 01 MARCH, 15
-
25:08
PodhigaiTV 30 APRIL, 15