Abhirami Andhadhi Stanzas 58 - 61 | S J Janani
204 views · Published 9 December 2013 · 6:33 · Indexed 25 September 2026
Channel: Peppers TV · 2013 · Entertainment
58. அருணாம் புயத்தும், என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம் புயமுலைத் தையல்நல்லாள், தகைசேர்நயனக் கருணாம் புயமும், வதனாம் புயமும், கராம் புயமும், சரணாம் புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. 59. தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று, உன்தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள் சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும் பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே. 60. பாலினும் சொல்இனியாய். பனிமா மலர்ப் பாதம் வைக்க மாலினும், தேவர்வணங்க நின்றோன் கொன்றைவார் சடையின் மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு நாலினும், சாலநன்றோ அடி யேன்முடை நாய்த்தலையே? 61. நாயேனையும் இங்கு ஒருபொருளாக நயந்து வந்து, நீயேநினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்தாய், என்ன பேறு பெற்றேன் தாயே, மலைமகளே செங்கண் மால்திரு தங்கைச்சியே.
More from this channel
-
7:42
Tamil Comedy | Dougle.com - Tamil Comedy spoof on Powerstar Srinivasan - Part 3
-
9:08
Nalam Kakka - Doctor answers questions about Fertility | Nalam Kaakka
-
21:53
Tamil Movie Gossip - Tamil Movie Gossip Show | Naanga Sollala
-
11:33
Tamil Comedy | Dougle.com - Tamil Quiz Show Spoof - Risk Edutha Rusk !!
-
6:22
Cover Page | Lifestyle Show - Latest Fashion Trends - Portfolio 2013 | Cover Page
-
12:16
Nalam Kakka - Problems caused by Hyperthyroid | நலம் காக்க
-
51:53
Chat With Ramya | 6th December 2013 | Serial Actress Ramya
-
8:51
Unavum Gunamum| Medicinal uses of common plants and herbs | உணவும் குணமும் - Sandalwood and Health | உணவும் குணமும்