Abhirami Andhadhi Stanzas 45-47 | S J Janani
239 views · Published 13 February 2014 · 4:26 · Indexed 25 September 2026
Channel: Peppers TV · 2014 · Entertainment
45: தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ? மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே. 46: வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.- மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே. 47: வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர் வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம் ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
More from this channel
-
50:52
Chat with Ramya - A Chat with Ramya on Peppers TV - | Serial Actress Ramya
-
21:12
Paadal Pirantha Kadhai - M K Balaji, Tamil Movie Singer - பாடல் பிறந்த கதை
-
7:42
Tamil Comedy | Dougle.com - Tamil Comedy spoof on Powerstar Srinivasan - Part 3
-
9:08
Nalam Kakka - Doctor answers questions about Fertility | Nalam Kaakka
-
4:46
Tamil Comedy Titanic !!!
-
6:31
Women Icons| Women Achievers in personal and public lives - Lady Doctor | Women Icon Part 3
-
10:27
LunchBox - Carrot Halwa (Gaajar Ka Halwa) | Lunch Box
-
6:12
Chennai Style Titanic - Tamil Comedy Super Hit !!