Abhirami Andhadhi Stanza 26 - 28 | SJ Janani
888 views · Published 2 December 2013 · 6:04 · Indexed 1 November 2026
Channel: Peppers TV · 2013 · People & Blogs
26. ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம், கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின்தாளிணைக்குகென் நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு நகையுடைத்தே. 27. உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை, சுந்தரி ! நின் அருள் ஏதென்று சொல்லுவதே? 28. சொல்லும் பொருளும் என, நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே, அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே. Read more: http://www.penmai.com/forums/mantras/40435-abirami-anthathi-lyrics-tamil.html#ixzz2mJzD1pCk
More from this channel
-
50:52
Chat with Ramya - A Chat with Ramya on Peppers TV - | Serial Actress Ramya
-
7:47
Tamil Comedy | Dougle.com - Super Tamil Comedy - Actor Surya Spoof !!
-
21:12
Paadal Pirantha Kadhai - M K Balaji, Tamil Movie Singer - பாடல் பிறந்த கதை
-
7:42
Tamil Comedy | Dougle.com - Tamil Comedy spoof on Powerstar Srinivasan - Part 3
-
10:20
Unavum Gunamum| Medicinal uses of common plants and herbs | உணவும் குணமும் - Health Benefits of Neem Tree | உணவும் குணமும்
-
6:18
Tamil Comedy | Dougle.com - MGR Punch dialogue - Super Comedy !!!!
-
9:08
Nalam Kakka - Doctor answers questions about Fertility | Nalam Kaakka
-
4:46
Tamil Comedy Titanic !!!