Abhirami Andhadhi Stanza 22 - 24 | SJ Janani
1,079 views · Published 2 December 2013 · 6:03 · Indexed 27 October 2026
Channel: Peppers TV · 2013 · People & Blogs
22. கொடியே, இளவஞ்சிக்கொம்பே- எனக்கு வம்பே பழுத்த படியே! மறையின் பரிமளமே, பனி மால் இமயப் பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே. அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே 23. கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாதான்பர் கூட்டம் தன்னை விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தேவிளைந்த கள்ளே, களிக்கும் களியே, அளிய என்கண்மணியே. 24. மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே. பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே.
More from this channel
-
50:52
Chat with Ramya - A Chat with Ramya on Peppers TV - | Serial Actress Ramya
-
7:47
Tamil Comedy | Dougle.com - Super Tamil Comedy - Actor Surya Spoof !!
-
21:12
Paadal Pirantha Kadhai - M K Balaji, Tamil Movie Singer - பாடல் பிறந்த கதை
-
7:42
Tamil Comedy | Dougle.com - Tamil Comedy spoof on Powerstar Srinivasan - Part 3
-
10:20
Unavum Gunamum| Medicinal uses of common plants and herbs | உணவும் குணமும் - Health Benefits of Neem Tree | உணவும் குணமும்
-
6:18
Tamil Comedy | Dougle.com - MGR Punch dialogue - Super Comedy !!!!
-
9:08
Nalam Kakka - Doctor answers questions about Fertility | Nalam Kaakka
-
4:46
Tamil Comedy Titanic !!!