ஒரு விசுவாசி, காணப்படாதவைகளைக் காண்பது எப்படி?

4,586 views · Published 16 November 2018 · 2:48 · Indexed 2 October 2026

Channel: AFT Church · 2018 · Nonprofits & Activism

Watch on YouTube

இந்தப் புதிய தொடர் போதனையில் போதகர் சாம் P. செல்லதுரை அவர்கள், ‘விசுவாச வாழ்க்கை’ பற்றிய பல முக்கியமான சத்தியங்களை வேதத்தில் இருந்து நமக்கு எடுத்துக்காட்டுகிறார். 

இப்போதனையில் இருந்து தொகுக்கப் பட்ட இந்த வீடியோவில் ‘ஒரு விசுவாசி, காணப்படாதவைகளைக் காண்பது எப்படி’ என்பதைப் பற்றி பேசுகிறார்.

இதை நீங்களும் கேட்டு, மற்றவர்களுடனும் SHARE செய்து பகிர்ந்து கொண்டமைக்கு நண்றி.  

முழு செய்தியை பார்க்க: https://bit.ly/2Ti40fZ

செய்தியை எழுத்து வடிவில் படிக்க: https://bit.ly/2Ti40fZ

இந்தத் தொடர் போதனையின் மற்ற வெற்றி வார்த்தை வீடியோக்களை பார்க்க: https://bit.ly/2zQWx21

இந்தத் தொடர் போதனையின் அனைத்து செய்தி வீடியோக்களையும் பார்க்க: https://bit.ly/2zW7tLR

மேலும் விவரங்களுக்கு: http://www.revsam.org/

More from this channel