வெளிப்படையாக பாவம் செய்யாவிட்டாலும், உள்ளத்தில் பாவம் உள்ளதா?

2,008 views · Published 17 March 2017 · 4:43 · Indexed 20 September 2026

Channel: AFT Church · 2017 · Nonprofits & Activism

Watch on YouTube

ஒருவன் பாவம் செய்யாவிட்டாலும் பாவ சுவாபம் அவனுக்குள்ளே இருக்கிறது. பாவத்தோடு அவன் தொடர்ந்து போராடுகிறான். அதனுள்ளே சிக்கி கொண்டிருக்கிறபடியால், அதிலிருந்து விடுதலையைப் பெற மனிதனால் எந்த ஏற்பாட்டையும் செய்ய முடியாது. கடவுளால் மட்டும்தான் பாவத்திலிருந்து விடுதலையைக் கொடுக்க முடியும். 
 
முழு செய்தியை பார்க்க: http://bit.ly/2m815tC
செய்தியை எழுத்து வடிவில் படிக்க http://bit.ly/2m815tC

“இயேசுவின் இரத்தத்தின் வல்லமை” என்கிற தொடர் போதனையின் மற்ற வெற்றி வார்த்தை வீடியோக்களை பார்க்க: http://bit.ly/2lxZY2K
“இயேசுவின் இரத்தத்தின் வல்லமை” என்கிற தொடர் போதனையின் அனைத்து செய்தி வீடியோக்களையும் பார்க்க: http://bit.ly/2ly6QNr

மேலும் விவரங்களுக்கு: http://www.revsam.org

More from this channel