வாழ்க்கையின் நோக்கம் பணத்தை சார்ந்திருக்கலாமா?
339 views · Published 17 January 2017 · 2:26 · Indexed 5 October 2026
Channel: AFT Church · 2017 · Nonprofits & Activism
பணம் மட்டும் இருந்தால் போதும், வேறெதுவும் தேவையில்லை என்பது முட்டாள்தனம். இயேசு, ‘பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஒருவனுக்கு திரளான ஆஸ்தியிருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல' (லூக்கா 12:13-21) என்று சொல்லுகிறார். இந்த சிறிய வீடியோ "பொருளாதார செழிப்பு: நல்லதா? கெட்டதா?" என்கிற தொடர் போதனையின் பாகம் 18 லிருந்து தொகுக்கப்பட்டது. முழு செய்தியை வாங்க: https://goo.gl/Wb7vgE இந்த தொடர் போதனையின் அனைத்து வெற்றி வார்த்தை வீடியோக்களையும் பார்க்க: https://goo.gl/pYs1X7 மேலும் விவரங்களுக்கு: http://www.revsam.org/
More from this channel
-
0:46
Word Capsule 104 - Operate as a King
-
0:35
Word Capsule 108 - Ruling and Reigning
-
0:32
Word Capsule 109 - Holy Spirit
-
0:27
Word Capsule 116 - Ask God for Help on Temptation
-
1:24
Word Capsule 121 - Honour your Father and Mother
-
2:14:35
Sunday Evening Service - 27 October 2013
-
1:54:40
Tuesday Evening Service - 29 October 2013
-
2:06:57
Sunday Evening Service - 10 November 2013