For Dr.Ramadoss and others community does not include Dalits - Red Pix 24x7
1,273 views · Published 20 January 2014 · 1:33 · Indexed 23 September 2026
Channel: Red Pix 24x7 · 2014 · News & Politics
For Dr.Ramadoss and others community does not include Dalits - Red Pix 24x7 அனைத்து சமுதாய பேரியக்க தலைவர்கள் கூட்டம் சென்னை மந்தை வெளியில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ராமதாஸ் பேசும் போது, இது தேர்தலுக்கான கூட்டம் அல்ல. இதில் கலந்து கொண்டுள்ள சமுதாய தலைவர்கள தேர்தலில் போட்டியிட போவதும் இல்லை என்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-- வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும். காதல் நாடக திருமணங்களால் பெற்றோரும், ஏமாற்றப்படும் இளம் பெண்களும், துயரப்படுகிறார்கள். எனவே, 21 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த திருமணங்களை செல்லாதவை என்று அறிவிக்க வேண்டும். என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 33 சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட சாதி சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். தலித் சமுதாயத்தினர் மட்டும் புறக்கணிக்கப்பட்டனர்.பத்த்திரிக்கையாளர்கள் இது குறித்து கேட்டனர் அதற்கு எதிர்ப்பு குரல்களே அங்கிருந்தவர்களிடம் பதிலாய் கிடைத்தது. -~-~~-~~~-~~-~- Please watch: "Tamil Short Flims - Mudhal Kanave - Award Winning Romantic - Tamil Short Film - Must Watch ❤❤❤❤" https://www.youtube.com/watch?v=pVMoE6ISi0c -~-~~-~~~-~~-~-
More from this channel
-
1:51
Actress Lakshmi Speech on 11th Chennai International Film Festival 2013
-
0:41
Ilayaraja will be back home in 2 days - Director Venkat Prabhu
-
1:06
I have Sculpted the movie - Red Pix 24 x 7
-
8:04
Permanent cure for back pain through Dynamic Yoga - Red Pix 24 x 7
-
9:36
Drum Sivamani on his First Movie - Red Pix 24 x 7
-
13:20
Ancient Indian Remedies-Liberty to menopause- problems and simple solutions-Red Pix 24x7
-
6:27
Time management & Modern Gadgets - Red Pix 24x7
-
8:01
New comers should have Self Control - Red Pix 24x7