Abhirami Andhadhi Stanzas 13-15 | S J Janani
687 views · Published 30 January 2014 · 4:25 · Indexed 22 September 2026
Channel: Peppers TV · 2014 · Entertainment
13: பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம் காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே. மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே? 14: வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள், சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே: 15: தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார், மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம் விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?- பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
More from this channel
-
50:52
Chat with Ramya - A Chat with Ramya on Peppers TV - | Serial Actress Ramya
-
7:42
Tamil Comedy | Dougle.com - Tamil Comedy spoof on Powerstar Srinivasan - Part 3
-
9:08
Nalam Kakka - Doctor answers questions about Fertility | Nalam Kaakka
-
4:46
Tamil Comedy Titanic !!!
-
6:12
Chennai Style Titanic - Tamil Comedy Super Hit !!
-
6:40
Chat with Ramya - Love and Marriage Advice from Ramya | Chat With Ramya | Serial Actress Ramya
-
12:53
Moonsigns - சாஸ்திரம் காட்டும் வழிமுறைகள் | Moon Signs
-
6:49
Tamil Comedy | Dougle.com - Super Goundamani Comedy with MGR and Sivaji !!