Abhirami Andhadhi Stanzas 69 - 71 | S J Janani
1,306 views · Published 11 December 2013 · 4:39 · Indexed 15 October 2026
Channel: Peppers TV · 2013 · Entertainment
69. தனம்தரும், கல்விதரும், ஒருநாளும் தளர்வறியா மனம்தரும், தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம்தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள், அபிராமி கடைக்கண்களே. 70. கண்களிக் கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில் பண்களிக் கும்குரல் வீணையும், கையும் பயோதரமும் மண்களிக் கும்பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெரு மாட்டிதன் பேரழகே. 71. அழகுக்கு கொருவரும் ஒவ்வாத வல்லி, அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க இழவுற்று நின்றநெஞ்சே. இரங்கேல், உனக்கென் குறையே.
More from this channel
-
50:52
Chat with Ramya - A Chat with Ramya on Peppers TV - | Serial Actress Ramya
-
7:47
Tamil Comedy | Dougle.com - Super Tamil Comedy - Actor Surya Spoof !!
-
21:12
Paadal Pirantha Kadhai - M K Balaji, Tamil Movie Singer - பாடல் பிறந்த கதை
-
7:42
Tamil Comedy | Dougle.com - Tamil Comedy spoof on Powerstar Srinivasan - Part 3
-
10:20
Unavum Gunamum| Medicinal uses of common plants and herbs | உணவும் குணமும் - Health Benefits of Neem Tree | உணவும் குணமும்
-
6:18
Tamil Comedy | Dougle.com - MGR Punch dialogue - Super Comedy !!!!
-
9:08
Nalam Kakka - Doctor answers questions about Fertility | Nalam Kaakka
-
4:46
Tamil Comedy Titanic !!!