Abhirami Andhadhi Stanzas 66 - 68
263 views · Published 11 December 2013 · 4:30 · Indexed 25 October 2026
Channel: Peppers TV · 2013 · Entertainment
66. வல்லபம் ஒன்றறியேன், சிறியேன், நின் மலரடிச்செம் பல்லவம் அல்லதுபற்று ஒன்றுஇலேன், பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினை யேன்தொடுத்த சொல் அவ மாயினும், நின்திரு நாமங்கள் தோத்திரமே. 67. தோத்திரம்செய்துதொழுது, மின்போலும் நின் தோற்றம் ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை, குலம், கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தோறும் பாத்திரம் கொண்டு பலிக்குஉழலா நிற்பர் பார் எங்குமே. 68. பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர் விசும்பும், ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச் சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீரடிக்கே சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.
More from this channel
-
50:52
Chat with Ramya - A Chat with Ramya on Peppers TV - | Serial Actress Ramya
-
7:47
Tamil Comedy | Dougle.com - Super Tamil Comedy - Actor Surya Spoof !!
-
21:12
Paadal Pirantha Kadhai - M K Balaji, Tamil Movie Singer - பாடல் பிறந்த கதை
-
7:42
Tamil Comedy | Dougle.com - Tamil Comedy spoof on Powerstar Srinivasan - Part 3
-
10:20
Unavum Gunamum| Medicinal uses of common plants and herbs | உணவும் குணமும் - Health Benefits of Neem Tree | உணவும் குணமும்
-
6:18
Tamil Comedy | Dougle.com - MGR Punch dialogue - Super Comedy !!!!
-
9:08
Nalam Kakka - Doctor answers questions about Fertility | Nalam Kaakka
-
4:46
Tamil Comedy Titanic !!!