மருது சகோதரர்களின் வரலாறு | தென்னக வீரர்கள் | தமிழக வரலாறு
631 views · Published 24 October 2018 · 4:53 · Indexed 8 October 2026
Channel: ருத்ரா - Rudra · 2018 · People & Blogs
#வளரி #தமிழகவரலாறு #ஆடியோபுக் மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில்ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது.
More from this channel
-
0:33
Esh at Spencer Plaza | First Lover Took this video | Esh R
-
1:00
Esh at college days
-
0:30
Esh in Rajini Style
-
11:02
Finding Saloon | My First Outdoor Vlog 2018 | Esh Vlog
-
1:30
Esh Vlog | Pooja Voice Over
-
5:00
நானும் அவனும் | ராஜ்கமல்
-
1:39
How to get long hair fast naturally at home | Beauty Tips
-
3:24
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்காக | Esh Health Tips