Auto driver explain the issues and feedback about Ola Money | Esh VLog

1,692 views · Published 28 July 2018 · 19:23 · Indexed 22 September 2026

Channel: ருத்ரா - Rudra · 2018 · People & Blogs

Watch on YouTube

#OlaMoney #AutoDriver #EshVlog

#உஷார் #ரிப்போர்ட்: அதிக ஊக்கத் தொகைக்காக ஓலா, உபெர் கார் ஓட்டுனர்கள் செய்யும் #தில்லுமுல்லுகள்.!

"சில சமயம் புக் செய்த பயணிகளுக்காக காத்திருப்பது முட்டாள்தனமானது, அதுவும் அதிக போக்குவரத்து இருக்கும் நேரங்களில். அதனால் நாங்கள் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு, வாடிக்கையாளரை அதற்கு அபராதம் கட்டவைப்போம். இப்படி செய்தால் எங்களின் சலுகை பணம் கழியாது...” 
என்று ஒப்புக்கொண்டார் ஓலா மற்றும் உபெர் கார் ஓட்டும் ஓட்டுனர் ஒருவர். 

இது #ஓலா, #உபெர் டிரைவர்கள் செய்யும் பொதுவான #குறுக்குவழி. இதில் தவறு செய்ததாக அவர்கள் மீது எந்த கேள்வியும் எழாது. பல சமயங்களில், ஒரு வாடிக்கையாளர் காரை புக் செய்து, காரே வராமல் அவர்கள் அதற்கு கட்டணம் செலுத்தவேண்டிய சூழ்நிலைகளை அடிக்கடி நிகழ்வதும் டிரைவர்களின் சாமர்த்தியத்தினால்தான் என்று பலருக்கும் தெரிந்திருக்கவில்லை.

ஓலா, உபெர் பயணிகள் பலர் தாங்கள் சந்தித்த இன்னல்களையும், டிரைவர்களால் ஏமாற்றப்பட்டதை பற்றி ட்வீட் செய்யும்போதே இது போன்ற தில்லுமுல்லுகள் வெளியில் வருகிறது. இதில் வாடிக்கையாளர்கள் நஷ்டமடைவதோடு, டிரைவர்கள் எந்த பாதிப்பும் இன்றி அதிக வருமான ஈட்டுவதே கொடுமை.

#தில்லுமுல்லு1: 
நண்பர் உதவியுடன் பயணம் புக் செய்தல்: 

உதாரணத்திற்கு டிரைவர் ஏ ஒரு ஏரியாவில் காருடன் இருக்கிறார். மதிய நேரப்பொழுதில் அங்கே சவாரி ஏதும் கிடைக்கவில்லை. அவரது நண்பர் பி அதே ஏரியாவில் வசிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஓலாவின் மேப் ரியல்டைமில் கேப் இருக்கும் இடத்தை காட்டும் வசதி கொண்டது. எனவே அவரின் நண்பர் பி’ யின் உதவியோடு, ஏவின் கேப் இருக்கும் இடத்தில் மேப்பின் பின்னை வைத்து ஒரு சவாரியை புக் செய்வார், ஒரு சவாரி சென்றது போல் காட்டிவிடும். இதன்மூலம் சிஸ்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து டிரைவர்கள் பயனடைந்து வருகின்றனர்.  

#தில்லுமுல்லு2: 
இரவு வீடு திரும்பும்போது செய்யும் புக்கிங்: 

பொதுவாக ஒரு ஓட்டுனர் தனது ஒரு நாள் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பவேண்டும் என்றால் காலியாக காரை ஓட்டிச்செல்வது அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். கடைசியாக முடித்த ட்ரிப் வேறு ஏதோ ஏரியாவில் இருந்தால், அவர்களின் வீடு வரை செல்ல பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த ஓலா, உபெர் ஓட்டுனர்கள் ஒரு குறுக்குவழியை கண்டுபிடித்துள்ளனர். தங்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும் வகையில், தனது நண்பர் ஒருவரை அவர் இருக்கும் இடத்தில் இருந்து வீடு இருக்கும் பகுதிவரை ஒரு ட்ரிப் புக் செய்யச்சொல்வார் ஓலா டிரைவர். 

#தில்லுமுல்லு3: 
#உயர்த்தப்பட்ட #கட்டணம்- 

பயணத்தின் கட்டண உயர்வை எதிர்த்து கடுமையான விதிமுறைகள் இருப்பினும், டிரைவர்கள் சில குறுக்குவழிகளை கையாண்டு கட்டணத்தை உயர்த்தி காட்ட முற்படுகின்றனர்.

#தில்லுமுல்லு4 : #புறநகர்களில் #சுற்றுவது- 

பல கார்களும் டிரைவர்களும் ஓலா, உபெர் தளங்களுடன் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் விதிமுறைகளின் படி இயங்காமல் உள்ளனர். பொதுவாக பதிவுசெய்துள்ள கார்கள் மற்றும் ஓட்டுனர்கள் நகரின் எல்லா பகுதிகளுக்கும் செல்லவேண்டும், ஆனால் அதில் ஒரு சிலர் குறிப்பாக புறநகர்களில் உள்ள கார் ஓட்டுனர்கள் அதேப்பகுதிக்குள்ளாகவே சவாரிகளை ஏற்றிச்செல்வதை பழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் மற்ற இடங்களுக்கான சவாரி அழைப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்துவிடுகின்றனர். 

இது போன்ற அடுக்கடுக்கான தில்லுமுல்லுகள் இந்தியாவில் மட்டும் நடப்பவை அல்ல. உலகம் முழுதும் கேப் டிரைவர்கள் பின்பற்றும் குறுக்குவழிகள் தான் இவை. எந்த தொழில்நுட்பமும் எல்லாவற்றையும் சமாளிக்க வல்லமை படைத்தது இல்லை.ஒரு பிரச்சனையை சரிசெய்தவுடன் வேறு ஒரு வழியை டிரைவர்கள் கண்டுபிடித்துக்கொண்டே தான் போவார்கள். #வாடிக்கையாளர்கள் ஆகிய நாம் தான் மேலும் #உஷாராக #இருக்கவேண்டும். 

#Esh #Eshvlog #Esh3chi #Vlogger #Eshvijaytv
#TopVlogger #TamilVlogger #MotivationalVlog #Tamilvloggeresh #EshTips #BeautyTips #HealthTips #TamilTips #ShortfilmReview #Eshofficialpage

#ராசிபலன்கள்2018 :- https://bit.ly/2IHNIeU

#HealthTips :- https://bit.ly/2s84adp

#EshVlog :- https://bit.ly/2sccetD

#EshShortfilmReviews :- https://bit.ly/2KTqOO7

#EshDubsmash :- https://bit.ly/2x8fr2Z

#TamilHatman :- https://bit.ly/2IIgDLP

For regular Like Comment Shared Audience, am providing free on promotional services.

Promotional Service as follows:-
#ShortfilmReviews
#Promotion
#Ads #CommercialAdvertisements
#AlbumRelease
#ShortfilmRelease
Kindly send your quieries to [email protected]
i will check it and upload it on my channel.

Follow me here also:-
---------------------------------------------------------
Facebook:- https://bit.ly/2vVW7Fr
Twttier:-  https://bit.ly/2r6D9as
Instagram:- https://bit.ly/2HABZhM
Facebook Page :-  https://bit.ly/2jd6r2S


#DISCLAIMER:
The information provided on this channel and its videos is for general purposes only and should Not be considered as professional advice.
We are not a licensed professionals or a medical practitioner so always consult with your professional consultants or doctor in case you need.

This video is only for General Information Purpose and based on our own Experience. Any information provided in this video should not be considered as a substitute for prescription suggested by a local beauty, diet and health care professionals.

Viewers are subjected to use these information on their own risk.This channel does not take any responsibility for any harm, side-effects, illness or any health or skin care problems caused due to the use of our content or anything related to this video.

Thank You
#Esh

More from this channel