ரேஷன் கார்ட்களை ஸ்மார்ட் கார்டாக மற்ற இறுதி வாய்ப்பு ! | Last chance to get smart ration card |

3,707 views · Published 26 April 2017 · 1:32 · Indexed 22 September 2026

Channel: Top News - Tamil · 2017 · People & Blogs

Watch on YouTube

ரேஷன் கார்ட்களை ஸ்மார்ட் கார்டாக மற்ற இறுதி வாய்ப்பு ! | Last chance to get smart ration card |



தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி, ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஸ்மார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆதார் கார்டு விவரங்களை பதிவு செய்யாதவர்களின் ரேஷன் கார்டு முடக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், முடக்கி வைக்கப்பட்ட ரேஷன் கார்டுகளை, புதுப்பித்துக்கொள்ள உணவுத் துறை வாய்ப்பு வழங்கியுள்ளது.




🙏🙏🙏🙏🙏 Please do Subscribe our channel for more updates have a great day 🙏🙏🙏🙏🙏



#smartcard #smartrationcard #rationcard #smartcard #aadharcard #digitalindia

More from this channel