Breaking :சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க தடை

172 views · Published 9 February 2017 · 1:00 · Indexed 23 September 2026

Channel: Top News - Tamil · 2017 · People & Blogs

Watch on YouTube

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க தடை விதிக்க கோரி உச்சநீதிமனற்த்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், நாளை மதியம் விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவர் முதல்வராக பொறுப்பேற்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது காபந்து முதல்வராட்சி நடைபெற்று வருகிறது. தாம் விருப்பப்பட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும், சசிகலா தரப்பு கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்

More from this channel