Big Breaking news : சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா குற்றவாளி
30 views · Published 14 February 2017 · 0:34 · Indexed 28 October 2026
Channel: Top News - Tamil · 2017 · People & Blogs
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளி நீதிபதி பினாகி சந்திரகோஷ், நீதிபதி அமிதவராய் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து சசிகலா உட்பட 3 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை உறுதியாகியுள்ளது. கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
More from this channel
-
1:34
Breaking News - முதல்வராக சசிகலா பொறுப்பேற்பது ஒத்திவைப்பா? | V.K.Sasikala | O.Paneerselvam | TN CM
-
1:07
Exclusive - முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவா?? | V.K.Sasikala | OPS
-
1:00
Breaking :சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க தடை
-
0:53
Big breaking news : Sasikala removes AIADMK presidium chairman!!! | OPS vs Sasi | Sasikala | TN CM
-
1:37
Breaking news : பெரம்பலூரில் தொண்டரின் கன்னத்தில் அறைந்த விஜயகாந்த் அதிர்ச்சி வீடியோ!!!
-
1:03
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா உட்பட 3 பேருக்கும் அறைகள் தயாராகிறது.
-
1:04
Breaking news : சரணடைய மாட்டேன் சுப்ரீம்கோர்ட்க்கே சவால் விடும் சசிகலா!!| V.K.Sasikala | TN Politics
-
1:21
Breaking news : சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு தீபா அளித்த அதிர்ச்சி கருத்து!! | Deepa | V.K.Sasikala