பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா உட்பட 3 பேருக்கும் அறைகள் தயாராகிறது.
66 views · Published 14 February 2017 · 1:03 · Indexed 2 October 2026
Channel: Top News - Tamil · 2017 · People & Blogs
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா உட்பட 3 பேருக்கும் அறைகள் தயாராகிறது. சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமித்தவராய் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்துள்ள நீதிமன்றம், உடனடியாக பொங்களூர் கீழமை நீதிமன்றத்திற்கு சென்று சரணடையுமாறு உத்தரவிட்டது. தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து மூவரும் சிறைக்கு செல்வது உறுதியானது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மூவரும் சரணடைந்த பின்னர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்படுவர்.
More from this channel
-
1:00
Breaking :சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க தடை
-
1:37
Breaking news : பெரம்பலூரில் தொண்டரின் கன்னத்தில் அறைந்த விஜயகாந்த் அதிர்ச்சி வீடியோ!!!
-
1:04
Breaking news : சரணடைய மாட்டேன் சுப்ரீம்கோர்ட்க்கே சவால் விடும் சசிகலா!!| V.K.Sasikala | TN Politics
-
2:12
வரலட்சுமி சரத்குமாருக்கு தொல்லை கொடுத்த டிவி பிரபலம் இவர் தானா??? அதிர்ச்சி ரிப்போர்ட்!!!!
-
0:45
ஆட்சியைக் காப்பாற்றியது ஜெயலலிதாவின் ஆன்மாதான்: சிறையில் இருந்து சசிகலா தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்
-
1:58
ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட மருத்துவ சிகிச்சையை பற்றி ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி!!! | Apollo |OPS
-
0:53
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க உள்ளோம் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி. சுந்தரம் பேட்டி!!!
-
1:20
செம்மரம் கடத்தியதாக கைதான தமிழர்கள் மீது ஆந்திர போலீஸ் கொடூர தாக்குதல்.. ஷாக் வீடியோ இணைப்பு..!