Thiruvasagam| Neethal Vinnappam | Stanza 47-49 | S.J. Jananiy

121 views · Published 25 November 2014 · 6:31 · Indexed 20 September 2026

Channel: Peppers TV · 2014 · Entertainment

Watch on YouTube

தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண் 
வீரஎன் தன்னை விடுதிகண்டாய் விடிலென்னைமிக்கார் 
ஆரடி யானென்னின் உத்தரகோச மங்கைக்கரசின் 
சீரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே. 

சிரிப்பிப்பின் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற் கென்று 
விரப்பிப்ப னென்னை விடுதிகண்டாய் விடின் வெங்கரியின் 
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ்சூண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு 
எரிப்பிச்சன் என்னையும்ஆளுடைப் பிச்சனென் றேசுவனே.

More from this channel