Coconut Milk Payasam Recipe | Rice Kheer Recipe | #kheerrecipe #piyaskitchen
1,677 views · Published 3 August 2018 · 1:31 · Indexed 29 September 2026
Channel: Piyas Kitchen · 2018 · Howto & Style
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும்.ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக தமிழ் விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள். Aadi pirappu commonly known as the Aadi monsoon festival and also written as Aadiperukku is a Tamil festival celebrated on the 18th day of the Tamil month of Adi (mid-July to mid-August). The festival pays tribute to water's life-sustaining properties. For the blessing of mankind with peace, prosperity and happiness, nature worship in the form of Amman deities are organized to shower Nature’s bountiful grace on human beings. how to make coconut milk payasam | recipe for coconut milk payasam | semiya payasam with coconut milk | semiya payasam using coconut milk | how to prepare coconut milk payasam | coconut milk payasam in tamil | payasam with coconut milk powder | coconut milk rice payasam |coconut milk payasam recipes | coconut milk rice payasam | payasam using coconut milk | payasam with coconut milk | payasam with coconut milk recipe | payasam without coconut milk | coconut milk payasam/sweetened coconut drink | Semiya Payasam With Coconut Milk Recipe | THENGAI PAL PAYASAM| COCONUT MILK PAYASAM | Coconut Milk Payasam | Thengai Paal Semiya Payasam / Vermicelli Kheer made with Jaggery & Coconut Milk | rice payasam recipe with coconut milk & jaggery | idichu pizhinja payasam (a traditional kerala pudding/kheer) | Parupu Payasam with coconut milk-Moong dal payasam | kerala coconut milk payasam | kerala coconut milk payasam | coconut milk rice payasam | coconut payasam with sugar | semiya payasam with coconut milk | coconut milk rice payasam | pachari payasam |
More from this channel
-
2:29
NO OVEN Bread cheese pizza recipe in 2 ways | How to make pizza at home | Quick and Easy Bread Pizza
-
23:48
S.E.A Aquarium - Singapore
-
3:01
Mushroom briyani recipe | காளான் பிரியாணி
-
3:11
Bombay Karachi halwa recipe | Corn flour halwa recipe | बॉम्बे कराची हलवा | Navratri Sweets 2018
-
1:29
Peanut Chaat Recipe | Masala Peanut | How to make Peanut Chaat at Home