Thiruvasagam - Thiruvasagam| Neethal Vinnappam | Stanza 27-28 | S.J. Jananiy
407 views · Published 11 November 2014 · 6:57 · Indexed 20 September 2026
Channel: Peppers TV · 2014 · Entertainment
கொழுமணியேர் நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி விழுமடி யேனை விடுதிகண்டாய் மெய்ம் முழுதுங்கம்பித்து அழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக் கழுமணி யேயினனுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே. புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே விலங்குகின் றேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாய் கலங்குமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்க்கு கருணாகரனே துலங்குகின்றேனடி யேனுடையாயென் தொழுகுலமே.
More from this channel
-
9:08
Nalam Kakka - Doctor answers questions about Fertility | Nalam Kaakka
-
6:22
Cover Page | Lifestyle Show - Latest Fashion Trends - Portfolio 2013 | Cover Page
-
23:34
Interview with Kollywood Personalities - Mayakkam Enna Actor Sundar Ramu | 30 Minutes
-
6:34
Abhirami Andhadhi Stanzas 58-61 | S J Janani
-
15:44
Moonsigns - Guru Gochaara Porutham| சாஸ்திரம் காட்டும் வழிமுறைகள் |Moon Signs
-
23:44
Padithathil Pidithathu - Vetrividiyal Srinivasan | Interview| படித்ததில் பிடித்தது
-
8:10
Siragadikkum Manasu - Our belief system is our life |சிறகடிக்கும் மனசு
-
24:12
Padithathil Pidithathu - Dr. J. Bhaskaran | Interview| படித்ததில் பிடித்தது