கேவலமான வரலாற்று துரோகம் ! தகுதியே இல்லாதவர்களுக்கு பெயரும் புகழும் ! நீங்களே பாருங்க ! Tamil news

578 views · Published 13 May 2017 · 5:22 · Indexed 22 September 2026

Channel: Top News - Tamil · 2017 · People & Blogs

Watch on YouTube

கேவலமான வரலாற்று துரோகம் ! தகுதியே இல்லாதவர்களுக்கு பெயரும் புகழும் ! நீங்களே பாருங்க ! Tamil news


🙏🙏🙏🙏🙏 Please do Subscribe our channel for more updates have a great day 🙏🙏🙏🙏🙏





 ஓட்ட பந்தயத்தில் இரண்டாவதாக வந்தவருக்கு முதல் பரிசு கொடுத்தது போல, வரலாற்றில் சில தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கண்டுப்பிடிப்புகளுக்கு தவறான

கௌரவம் (Wrong Credit) வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பொருளை முதலில் கண்டுப்பிடித்தவர்களின் பெயர்களுக்கு பதிலாக, அதற்கு பிறகு அதே பொருளை கண்டுப்பிடித்தவர்களின் பெயர்கள் 'கண்டுப்பிடிப்பாளர்கள்' என்று வரலாற்றில் தவறாக பதிவாகி உள்ளது.

இந்நாள் வரையிலாக நாம் அனைவரும் 'அதைத்தான்' புத்தகங்களில் படித்தும், இவர்கள் தான் 'இதையெல்லாம்' முதலில் கண்டுபிடித்தவர்கள் என்று நம்பியும் வருகிறோம் என்பது தான் வரலாற்றில் தவறாக பதிவாகி உள்ளதை விட மிகப்பெரிய அபத்தம்.!



#inventions #scientists #unknownmystery #mystery #breakingnews

More from this channel