2 நிமிடத்தில் காலியாகி விடும் நூடுல்ஸ் சமோசா | Maggi Noodles Samosa | மழைக்கால சிற்றுண்டி வகைகள்
1,047 views · Published 11 October 2018 · 10:02 · Indexed 1 October 2026
Channel: MouthFeel - Homemade Indian Foods · 2018 · Howto & Style
வணக்கம், நூடுல்ஸ் வேக வைத்து சமோசாவுக்குள் திணித்து சூடான எண்ணெயில் சுட்டு எடுத்தால் சுவையான நூடுல்ஸ் சமோசா தயார். இது போல வித்யாசமான ஒரு ஸ்னாக்ஸ் உங்க பசங்களுக்கு செய்து கொடுங்க. மீண்டும் சந்திப்போம். நன்றி வணக்கம். அன்புடன், விமலா சிவப்பிரகாசம் தேவையான பொருட்கள் : கோதுமை மாவு 1 கப், 2 tsp ரவை, நூடுல்ஸ் மற்றும் மசாலா 1 பாக்கெட், உப்பு தேவையான அளவு மற்றும் சமோசா பொறிக்க தேவையான அளவு எண்ணெய். Music Credits: Name of the Child - Motions
More from this channel
-
0:41
Lady's Finger & Radish in our backyard!
-
4:34
வெண்பொங்கல் கொத்சு | How to make Pongal Gotsu | Ven Pongal Gotsu
-
0:29
சாம்பார் / குழம்பு பொடி | Sambar Podi | Instant Sambar Powder
-
4:09
காய்கறி குருமா | Mixed Vegetable Kuruma
-
1:22
பைனாப்பில் மில்க் ஷேக் | Pineapple Milkshake | पाइनएप्पल मिल्क शेक
-
5:34
மோதிர முறுக்கு | Kodubale | Chegodilu | Ring Murukku
-
5:49
குலாப் ஜாமுன் | Stuffed Gulab Jamun Recipe | गुलाब जामुन
-
8:25
Home Made Sweet & Savoury under INR 150 - Budget Episode